Friday, April 6, 2012

உனக்காய் எழுதும் 
மடல்கள் அனைத்தையும் 
என் இதய முகவரிக்கே அனுப்புகிறேன்- நீ 
குடியிருப்பது அங்கென்பதால்

1 comment:

  1. உதயா,

    மற்றவர்களின் ஆக்கங்களை பகிரும் போது படைப்பாளியின் பெயரையும், மூல ஆக்கத்தின் முகவரியையும் மட்டுமேனும் குறிப்பிடுங்கள்

    http://www.tamilpoetry.com/2011/06/blog-post_21.html

    ReplyDelete